• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.

policeseithitv by policeseithitv
September 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் மாநகர போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் உதவி ஆய்வாளர்கள் பழனி முருகன் , தில்லை நாயகம் ,தனிப்படையை சேர்ந்த தலைமைக்காவலர். முருகன் நுண்ணறிவு பிரிவு தலைமைக்காவலர் செல்லப்பா மற்றும் போலீசார் ஆகியோர் தீவிரமாக ரகசிய கண்காணிப்பு செய்து வந்த நிலையில் நேற்று தச்சநல்லூர் குருநாதன் கோவில் விளக்கு அருகில் வைத்து எதிரி ஆறுமுகம் என்பவர் காரில் கொண்டுவந்த ரூ 81,000/ மதிப்புடைய சுமார் 93 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்த, ஆறுமுகம், மற்றும் சேக் மைதீன் ஆகிய இருவரையும் பிடித்து, காவல் உதவி ஆய்வாளர் தில்லை நாயகம் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்‌‌‌.

மேலும் மதுரை ரோடு வடக்கு புறவழிச்சாலை விளக்கில் ஷேக் மைதீன் என்பவர் TVS XL இருசக்கர வாகனத்தில் ரூ 27,000/ மதிப்புடைய சுமார் 30 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. நேற்று மட்டும் மொத்தம் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டவுன் உட்கோட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 14 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர்‌‌‌ கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்‌‌‌களிடம்‌‌‌ இருந்து கைப்பற்றப்பட்ட குட்கா புகையிலை என மொத்த எடை சுமார் 160 கிலோ அதன் விலை வெளிச் சந்தை மதிப்பு சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

Previous Post

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்

Next Post

கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி

Next Post
கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In