• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
August 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக  கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று காவலர் குடியிருப்பை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 5.64 கோடி செலவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்களுக்கு, தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 35 காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று (30.08.2021) காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி புதிதாக கட்டப்பட்ட 3 ஆய்வாளர் குடியிருப்புகள், 9 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் 23 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 35 காவல்துறை குடியிருப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டு காவலர் குடியிருப்பில் ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் திரு. குமரேசன், இளநிலை உதவி பொறியாளர் திருமதி. சுசித்ரா தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், தென்பாக குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சிவக்குமார், திருமதி. உதயலெட்சுமி, தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. மாரிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Previous Post

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது – கள்ளக்காதல் விவகாரம் அம்பலம்

Next Post

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு

Next Post
சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In