• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சூரங்குடி பகுதியில் டிராக்டரில் மணல் திருடியவர்கள் கைது- விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

policeseithitv by policeseithitv
August 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சூரங்குடி பகுதியில் டிராக்டரில் மணல் திருடியவர்கள் கைது- விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் வேம்பார் கிராம நிர்வாக அலுவலர் திரு. பொன்பாரத் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அவ்வழியாக TN55 AP 7203 என்ற டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் அதில் சுமார் 3/4 யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் டிராக்டர் ஓட்டுநரான கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ஹரிகிருஷ்ணன் (57) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் டிராக்டர் உரிமையாளரான வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் முத்தழகு (59) என்பவர் மணல் திருடச் சொன்னது தெரியவந்தது. அப்போது டிராக்டருக்கு பாதுகாப்பாக TN 69 AV 1011 TATA ARIA என்ற காரில் வந்த முத்தழகு மற்றும் கார் ஓட்டுநரான திரவியபுரத்தைச்  சுடலைமாடன் மகன் முனீஸ்வரன் (38) ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும் சுமார் 3/4 மணி நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு காரில் தப்பித்து சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகு, ஹரிகிருஷ்ணன் மற்றும்  முனீஸ்வரன்  ஆகிய 3 பேர் மீதும் 6பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous Post

மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை தந்து ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்

Next Post

ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது – திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

Next Post
ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது – திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது - திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In