• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருட்டை தடுக்க பொது நலம் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
August 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருட்டை தடுக்க பொது நலம் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பேருந்து பயணிகள் உஷார்

???? தற்போது தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் குறுகிய காலத்தில் அதிகமான அளவு பேருந்தில் பணம் மற்றும் உடமைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது.

???? இவ்வாறு பேருந்தில் பணம் மற்றும் உடமைகளை திருடிய வழக்கில் கைதானவர்கள் பெரும்பாலும் வேறு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக மதுரை.

???? இவர்கள் நெரிசல் மிகுந்த பேருந்துகளில் குழுக்களாக பிரிந்து கை வரிசையை காட்டுகின்றனர். இவர்கள் உங்கள் அருகில் நெருக்கமாக அமர்ந்து உங்களின் தொலைபேசி, மணி பர்ஸ், குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் போன்றவற்றை குழுவாக இணைந்து திருடுகின்றனர்.

???? இவ்வாறு பேருந்தில் திருடிய நபரிடம் விசாரணை செய்தபோது, இவர்கள் பல குழுக்களாக உள்ளதாகவும், நெருக்கடி மிகுந்த பேருந்துகளில் குறிப்பாக காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் யாரும் அவர்களின் உடமைகள் மீது அதிக அளவு கவனம் செலுத்த மாட்டார்கள் எனவே அதை பயன்படுத்திக் கொள்வதாகவும், மேலும் நெரிசலின் போது குழந்தைகளின் கை மற்றும் கழுத்தில் உள்ள தங்கச் சங்கலியை திருடுவது சுலபம் எனவும் கூறினர்.

???? மேலும் பேருந்து இருக்கையில் அமர்ந்து ஒருவரின் தோல்பை மற்றும் கைப்பையில் உள்ள நூலை பிரித்து திருடுவதாகவும், திருட்டு போனது கூட அறியாமல் அவர்களின் பையில் உள்ள தையல் பிரிந்ததால் தான் பணம் மற்றும் பொருள் தொலைந்து விட்டதாக அவர்கள் கருதுவார்கள் எனவும் அவர்கள் கூறினர்.

11 Common Tourist Scams You Need to Avoid in India

???? தென்காசி மாவட்ட காவல் துறையில் அறிவிப்பு பேருந்து பயணத்தின் போது அலட்சியம் வேண்டாம், உங்களின் குழந்தைகள் மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்வது உங்களின் கடமையாகும், பேருந்து பயணிக்கும் போது அடிக்கடி உங்கள் உடமைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் நடத்துனரிடமோ அல்லது காவல்துறையினரிடம் தயங்காமல் தகவல் தெரிவிக்கவும்.

⚫ இந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆண் மற்றும் பெண் காவலர்கள் பேருந்தில் சக பயணி போல் பயணித்து திருட்டு கும்பலை கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது நலம் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை

Previous Post

நெல்லை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.

Next Post

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது

Next Post
வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In