• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணி – ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம்

policeseithitv by policeseithitv
August 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களை ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் மூலம் நிரப்பப்படவுள்ளது.
எனவே மேற்படி பணியிடத்தில் சேர விருப்பமுள்ள, வருவாய்த்துறை மற்றம் நில அளவைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் 10.09.2021 அன்று மாலைக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
Previous Post

நாசரேத் சேகர நிர்வாகிகள் தேர்தலை ரத்து செய்து வட்டாட்சியர் அதிரடி உத்தரவு

Next Post

போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து பறித்து சென்ற கொள்ளையர் கைது – 2 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Next Post
போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து பறித்து சென்ற கொள்ளையர் கைது – 2 செல்போன்கள்,  3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து பறித்து சென்ற கொள்ளையர் கைது – 2 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In