• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம்

policeseithitv by policeseithitv
August 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு இன்று (28.08.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், நீதிமன்ற அலுவல்புரியும் காவல்துறையினர் வழக்கின் நீதிமன்ற கோப்புகளை சிறந்த முறையில் கையாள வேண்டும், சாட்சிகளை காலதாமதமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைவாக முடிக்கவும், வழக்குகளின் கோப்புகளை காலதாமதமின்றி நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு சென்று எதிரிக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுதர விரைவாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என்று நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இந்த அறிவுரை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரேமானந்தன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஜெரால்டின் வினு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டி: தங்கம் வென்று சாதனை படைத்த வேதாரண்யம் மாணவருக்கு தேத்தாகுடி தெற்கு கிராமத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தி வாழ்த்தினர்.

Next Post

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

Next Post
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In