• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்கள் மாவட்ட எஸ்பி சுதாகர் நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார்

policeseithitv by policeseithitv
August 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்கள் மாவட்ட எஸ்பி  சுதாகர்  நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்கள் நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக
தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பயிற்சி குறித்த குறிப்பேடு அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார். மேலும் அவர்களுக்கு
தமிழக காவல்துறையின் பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அறிவுரை வழங்கினார்

Previous Post

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் ‘பீட்சா டெலிவரி பாய்’ – ஓர் அதிர்ச்சி தகவல்

Next Post

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள் கொள்ளை – 3 பெண்கள் அதிரடி கைது – ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

Next Post
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள் கொள்ளை – 3 பெண்கள் அதிரடி கைது – ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள் கொள்ளை - 3 பெண்கள் அதிரடி கைது - ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In