• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

policeseithitv by policeseithitv
August 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐஸ்அவுஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வ/32), என்பவர் கடந்த 20.08.2021 அன்று அதிகாலை தனது வீட்டிற்கு வெளியே வந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு அங்கு உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். உடனே சக்திவேல் அவர்களிடம் சென்று விசாரணை செய்த போது, இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து சக்திவேல் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இரும்பு ராடு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Previous Post

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா

Next Post

தமிழ்நாட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்

Next Post
தென் மாவட்டங்களில் திடீர் மழை –  மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்

தமிழ்நாட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In