• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் – தூத்துக்குடி மாவட்டஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

policeseithitv by policeseithitv
August 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறையில் செயல்படும் தமிழ்நாடு நரிக்குறவா் நலவாரியத்தின் மூலம் செயல்படும் திட்டங்களை பெற்று பயனடையும் வகையில், நரிக்குறவா் சமுயாத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் தங்களை உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஏற்கெனவே உறுப்பினா்களாக பதிவு பெற்றவா்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0461-2341378 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தால் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

Next Post

சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி கரோனா நிவாரண நிதி

Next Post
சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி கரோனா நிவாரண நிதி

சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி கரோனா நிவாரண நிதி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In