• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலியில்‌‌‌ நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்‌‌‌.பி

policeseithitv by policeseithitv
August 20, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலியில்‌‌‌ நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி, மாவட்ட எஸ்‌‌‌.பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக அமைய இருக்கும் நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி மற்றும் திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் பழைய கட்டிடத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.மாவட்ட ஆயுதப்படை புதிய நிர்வாக கட்டித்திற்கான ஒப்புதல் அரசால் அளிக்கப்பட்டு புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அருகிலேயே அமைய உள்ளது. இதற்காக பூமி பூஜை இன்று ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபினபு இ.கா.ப., மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,இ.கா.ப., கலந்துகொண்டு புதிய நிர்வாக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி, பொறுப்பு மாவட்ட ஆயுதப்படைதிருநெல்வேலி மாவட்டம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர்கிரீசை கடத்திச் சென்ற 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

Next Post

துரைப்பாக்கம் பகுதியில் வாலிபரை தாக்கி காரில் ஏற்றி வந்த 2 நபர்களை வாகன சோதனையின் போது கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் .ஸ்ரீதரன் என்பவரை, சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In