• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

policeseithitv by policeseithitv
August 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்‌‌‌று நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப துவக்கி வைத்தார் இந்த கண் பரிசோதனை முகாமில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து கலந்து கொண்டார்

Previous Post

நெல்லை மாநகரத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்க்கு 3 லட்சம் நிதியுதவி

Next Post

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

Next Post
தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In