• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

policeseithitv by policeseithitv
August 17, 2021
in 24/7 ‎செய்திகள், முக்கிய செய்திகள்
0
சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குவாகம், வெங்கனூர் மற்றும் தளவாய் காவல் நிலையங்களில் வாகன தணிக்கை செய்யும் போது Body worn camera அணிய வேண்டும் என்ற அறிவுரையை முழுவதுமாக கடைப்பிடித்து மெச்சத் தகுந்த பணியை செய்தமைக்காகவும், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகம் 13/08/2021 அன்று ஆண்டிபட்டாகாடு கிராமத்தில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்தமைக்காகவும், மற்றும் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொய்யாதநல்லூர் கிராமத்தில் 09/08/2021 அன்று தனிநபர் வீட்டில் பெருமளவிலான குட்கா பறிமுதல் செய்தமைகாகவும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா 17/08/2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 25 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்

Previous Post

அதிநவீன தோள்பட்டை கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

Next Post

புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

Next Post
புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

புதுவாழ்வு சங்கம் சார்பில் 75 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை சகோ.மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In