கோவிட்தொற்றுநோய்பல குடும்பங்களுக்கு பேரிழப்பு மற்றும்எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்குறிப்பாக இரண்டாவது அலையால்எண்ணிக்கையில்உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. பலகுடும்பங்களில், குடும்பத்தலைவர்தான்வைரஸுக்கு உள்ளாகிறார், இதனால்அவர்களின்குடும்பங்களின்எதிர்காலம்பெரும்கேள்விக்குறியாகிவிட்டது.
இத்தகையசூழ்நிலைகளில்அக்குடும்பங்களைஆதரிப்பதும், இந்தநெருக்கடியைசமாளிக்கஉதவுமுன்வருவதன்அவசியத்தைஉணர்ந்து, ஸ்டெர்லைட்காப்பர்அதன்முன்னாள்ஒப்பந்த ஊழியர்களில்ஒருவரானதிரு. எஸ். வீரகுமாரின்குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கியுள்ளது. அவர்நிறுவனத்திற்குவழங்கிய நீண்டசேவையைப்பாராட்டி, இந்தக்கடினமான காலகட்டத்தில்நல்லெண்ண நடவடிக்கையாக அவரது குடும்பத்திற்குமொத்தம் 5 லட்சம்ரூபாய்வழங்கப்பட்டது.
இந்தஆண்டுவேதாந்தாலிமிடெட்தனதுஅனைத்துவணிகபிரிவுகளிலும்கோவிட்தொடர்பான ஆதரவு அறிவித்திருந்த நடவடிக்கைகளின்முன்னெடுப்பாக இந்த முயற்சி அமைந்துள்ளது. மேலும்இறந்துவிட்ட ஊழியர்களின்குடும்பஉறுப்பினர்களுக்கான சலுகைகளாக கடைசி வரையிலான ஓய்வூதியம், மருத்துவகாப்பீட்டை ஓய்வூதியதேதிவரை தொடருதல்மற்றும்பட்டப்படிப்புவரை 2 குழந்தைகளுக்கு கல்விஉதவிஆகியவற்றைச்செய்ய வேதாந்தாலிமிடெட்முடிவுஎடுத்துள்ளது.
**
கோவிட்தொற்றுநோய் பலகுடும்பங்களைநிர்க்கதியாக்கியுள்ளது. குறிப்பாககொரோனாஇரண்டாவது அலையில்ஏராளமானஉயிரிழப்புகள்ஏற்பட்டு ,இந்தியாபேரழிவைசந்தித்து இருக்கின்றது. பெருபான்மையாககுடும்பத்தைவழிநடத்தி செல்லுபவர்களேகொரோனாவால்அதிகளவில்உயிரிழக்கின்றனர். அப்படியானவர்களின்மறைவிற்குபிறகு ,அவர்கள்குடும்பத்தின்நிலைநிர்கதியாகி கேள்விக்குறியாகிறது.
ஸ்டெர்லைட்காப்பரின்முன்னாள்ஒப்பந்தஊழியரில் ஒருவரான திரு. வீரகுமார்கடந்த சிலநாட்களுக்கு முன்னர்கொரோனா தொற்றுகாரணமாக உயிரிழந்தார். இத்தகைய இந்த கடினமான சூழ்நிலையில், வாழ்வாதாரத்தை இழந்தது தவிக்கும்அவரின்குடுபத்தினருக்கு உதவும்வகையிலும், பலஆண்டுகளாக நிறுவனத்திற்கு வீரக்குமார்அளித்த பங்களிப்பையும்பாராட்டும்விதமாக 5 லட்சம்ரூபாயை நல்லெண்ண அடிப்படையில்ஸ்டெர்லைட்நிறுவனம்வழங்கியுள்ளது.
இந்த முயற்சியானது வேதாந்தாநிறுவனம்இந்தஆண்டு அதன்அனைத்து அலகுகளிலும்அறிவித்த கோவிட்தொடர்பான உதவும்நடவடிக்கைகளின்கீழ்அமைந்துள்ளது.. இதில்இறந்த ஊழியரின்குடும்பதிற்கு சம்பளத்தைஓய்வுபெறும்தேதிவரை தொடர்ந்து செலுத்துவது, மெடிக்ளைம்காப்பீட்டு பாதுகாப்புதிட்டத்தை ஓய்வுபெறும்தேதிவரை தொடர்வது, 2 குழந்தைகளுக்கு கல்விஉதவிகளை பட்டப்படிப்பு வரை வழங்குவது ஆகியவையும்அடங்கும்.
மேலும், வேதாந்தா தனது பிஸினெஸ்பார்ட்னர்களுக்கு கோவிட்கவாச்(CovidKawach) என்ற காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்மூலம்துரதிருஷ்டவசமான சூழலில்உயிர்இழக்கும்ஊழியரின்குடும்பஉறுப்பினர்களுக்கு கருணைத்தொகையாக10 லட்சம்ரூபாய்இழப்பீடு வழங்க முடிவெடுத்துள்ளது.

