• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

policeseithitv by policeseithitv
July 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தாளமுத்துநகர்  பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு கடன் கொடுத்த நபர்கள், கடன் பெற்ற பொதுமக்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துவருவதாகவும், இதே போன்று பல தனியார் நிறுவனங்களும் செயல்படுவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி மத்தியபாகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
தலைமறைவாக உள்ள எதிரிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்கள். பொதுமக்களின் உயிருக்கும், அவர்களது உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது காவல்துறையின் தலையாய கடமையாகும். இதுபோன்று கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்
Previous Post

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 இரும்பு தடுப்பு வேலி வழங்கப்பட்டது

Next Post

தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில் கருத்துக்கேட்பு  கூட்டம்

Next Post
தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில் கருத்துக்கேட்பு  கூட்டம்

தாமிரபரணி ஆறு உட்பட நீர்நிலைகளை தூய்மை படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  தலைமையில் கருத்துக்கேட்பு  கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In