• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

policeseithitv by policeseithitv
July 9, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
“மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்” – தமிழக பாஜக தேர்தல் அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மத்திய இணை அமைச்சர் பொறுப்பை இன்று எல். முருகன் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மேலும் சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச். ராஜா, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தலைமையில் தமிழகத்தில் பாஜக வேகமாக வளரும்” என பதிவிட்டுள்ளார்.
Previous Post

பெண்‌‌‌கள் உதவி மையம் தொடக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவங்‌‌‌கி வைத்தார்‌‌‌

Next Post

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் 47 கிலோ மதிப்புடைய 3900 புகையிலை பாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல்

Next Post
தூத்துக்குடி நாசரேத் பகுதியில் 47 கிலோ மதிப்புடைய 3900 புகையிலை பாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல்

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் 47 கிலோ மதிப்புடைய 3900 புகையிலை பாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In