• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிமாநில 3100 மதுபாட்டில்கள் டி.எஸ்.பி முத்துகுமார் தலைமையிலான தனி படை பறிமுதல்

policeseithitv by policeseithitv
July 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிமாநில 3100 மதுபாட்டில்கள் டி.எஸ்.பி முத்துகுமார் தலைமையிலான தனி படை பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேவதானப்பட்டி அருகே வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவாவில் இருந்து கேரள மாநிலத்திற்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 3100 ( 750 மில்லி அளவுடையவை) மதுபாட்டில்களை தேவதானப்பட்டி அருகேயுள்ள புல்லக்கா பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் பதுக்கி வைத்திருந்தது குறித்து பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்களின் வழிகாட்டுதலின் படி தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ரவி என்பவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்தில்நேரில் ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வெளி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.28.50 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள்

Next Post

சென்னை காவல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.

Next Post
சென்னை காவல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.

சென்னை காவல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In