• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா

policeseithitv by policeseithitv
July 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப நேற்று (30.6.2021) பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) ரவி, இ.கா.ப பணி ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, இ.கா.ப, காவல் துறை இயக்குநர்கள் கரண்சின்கா, இ.கா.ப, (Fire & Rescue) ஷகில் அக்தர், இ.கா.ப, (CBCID), கந்தசாமி, இ.கா.ப, (V&AC) சுனில்குமார் சிங், இ.கா.ப, (Prison) ரவி, இ.கா.ப (EB Vigilance), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

Next Post

ஊத்துமலை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை வெட்டிப் படுகொலை

Next Post
சேர்மன் பதவியை கைப்பற்றும் முயற்சியில் திமுக-அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் 4பேருக்கு அரிவாள் வெட்டு

ஊத்துமலை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை வெட்டிப் படுகொலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In