திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வந்த காவேரி என்ற (07 வயது) வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பயிற்சி பெற்ற மோப்பநாய் இன்று இயற்கை மரணம் அடைந்தநிலையில் அதற்கான காவல் மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் இன்று மாலை 04.30 மணியளவில் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட ஆயுதப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

