• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும் தி ஹுயூமன் ரைட்ஸ் புலனாய்வு இதழ் துணை ஆசிரியர் காஞ்சி லயன் டாக்டர் கே முத்து அவர்களின் பிறந்த நாள் விழா!!காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

policeseithitv by policeseithitv
June 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும் தி ஹுயூமன் ரைட்ஸ் புலனாய்வு இதழ் துணை ஆசிரியர் காஞ்சி லயன் டாக்டர் கே முத்து அவர்களின் பிறந்த நாள் விழா!!காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும் தி ஹுயூமன் ரைட்ஸ் புலனாய்வு இதழ் துணை ஆசிரியர் காஞ்சி லயன் டாக்டர் கே முத்து அவர்களின் பிறந்த நாள் விழா!!காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
———–
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சி பி கிருஷ்ணன் மாநில பொருளாளர் கே எஸ் முருகன் ஆகியோரின் வாழ்த்துக்களோடு காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நேற்று தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளரும் தி ஹுயூமன் ரைட்ஸ் புலனாய்வு இதழ் துணை ஆசிரியர் காஞ்சி லயன் டாக்டர் கே முத்து அவர்களின் பிறந்த நாள் விழா காஞ்சிபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது ஆண்டுதோறும் முத்து பிறந்தநாள் விழா காஞ்சி மண்டல அலுவலகத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்றைய தினம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புக் வழங்குதல் மற்றும் அறுசுவை விருந்து வழங்குவது போன்றவை நடைபெறுவது வழக்கம் அதுபோல் நேற்று காஞ்சி முத்து அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் வைத்து சங்கத்தின் மண்டல அலுவலகத்தில் அவரது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில்

தியாகத்தாய் சின்னம்மா பேரவையின் மாநிலத் நிறுவனத் தலைவர் சுப. தர்மலிங்கம்

காஞ்சிபுரம் காங்கிரஸ் முன்னாள் நகரமன்ற தலைவர். ஆர்.வி குப்பன்

தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில ஆலோசகரும் போலீஸ் செய்தி இணைய ஆசிரியர் ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பஞ்சட்ராம் அவர்கள்

மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் தலைவர். டாக்டர் பாலசுப்ரமணியன்

E.முத்துக்குமார்
CITU மாநிலச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இந்த சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே முத்து கேக் வெட்டி கொண்டாடினார் இந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கையாளர் அமைப்பு நிர்வாகிகள் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் பங்கேற்று முத்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து 100 ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது நலத்திட்டங்களை தொடர்ந்து அறுசுவை விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சித்தர்கள் பங்கேற்று மாநிலச் செயலர் முத்துவை வாழ்த்தினர்
இந்த நிகழ்ச்சியில்
தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர்
லயன் டாக்டர் கே வடிவேலு, சங்கத்தின்
மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தின இதழ் ஆசிரியர் வி.ராமதாஸ்

லயன் த.காஞ்சி சரவணா
காஞ்சி மண்டலத் தலைவர்.
லயன். Dr.s.சுரேஷ்
மாவட்டத் தலைவர்
லயன். k.சரவணன்
மாவட்ட பொருளாளர்
Dr. எஸ்பி வேலு
மாவட்ட பொதுச்செயலாளர்
J.கண்ணன்
வேலூர் மாவட்டம்
v.பாலு
லயன். D.மாசிலாமணி
s.மேகநாதன்
A.நரசிம்மன்
திருவள்ளூர் மாவட்டத் தலைவர்
காஞ்சி த. ரத்தினவேல்
N.தட்சணாமூர்த்தி
G.T.கோவிந்த பாபு
ராமலிங்கம்
G.பாபு
R.சரவணன்
சாய் ரவி
K.ஜேம்ஸ்
m.செல்வகுமார்
லயன்.P.முத்துக்குமார்
K.ஜான்சிற்றரசு
G.ரஞ்சித்
மணிகண்டன்
ஜெயந்தி மஞ்சு
மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு தலைமைச் செயலக பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முத்துவை வாழ்த்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தியாகத் தாய் சின்னம்மா பேரவை நிர்வாகிகள் :

பொத்தேரி. S.s.சூர்யா
கொள்கை பரப்புச் செயலாளரும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர்
G.ஐயப்பன். MCA
மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர்
m.அழகுபாண்டியன் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர்
L.சுரேஷ் குடுவாஞ்சேரி பேரூராட்சி செயலாளர்
M.ராஜசேகர்
பாபு ரவி.கலந்து கொண்டார்கள். தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் காஞ்சி லயன் டாக்டர் கே முத்து அவர்களின் இந்தப் பிறந்த நாள் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஒரு மாபெரும் நலத்திட்ட உதவிகள் இந்த பிறந்தநாள் விழாவில் நடைபெற்றது கண்டு அனைத்து தரப்பினரும் மனதாரப் பாராட்டினார்கள் ஆண்டுதோறும் தனது பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இவர் செய்து வரும் உதவி வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது காஞ்சி முத்து பிறந்தநாளை முன்னிட்டு அரசு

அதிகாரிகள் பத்திரிகை சங்கங்களின் நிர்வாகிகள் தொழிலதிபர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர் தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் மாநில பொருளாளர் உள்ளிட்ட இந்த அமைப்பின் மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் என அமைப்பு நிர்வாகிகள் பலர் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் வந்து மாநிலச் செயலாளர் காஞ்சி முத்துவை வாழ்த்தினார் பத்திரிகையாளர் ஒருவரின் பிறந்தநாள் விழா நலத்திட்ட விழா போல் காஞ்சிபுரத்தில் காட்சியளித்தது
அந்த அளவிற்கு தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் உதவிடும் விழாவாக காஞ்சிபுரம் முத்து அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார் அனைத்து தரப்பினர்களும் தொடர்ந்து வாழ்த்தி வரும் நிலையில் காஞ்சி முத்து அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் அனைத்து செல்வங்களும் பெற்று சரித்திர சாதனைகள் படைக்க தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.

செய்தி தொகுப்பு: காஞ்சி சரவணா

Previous Post

மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

Next Post

திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதிகளில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது

Next Post
திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதிகளில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது

திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதிகளில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In