• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை திருட முயற்சி – சரியான நேரத்தில் சென்று தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் ஜூடி

policeseithitv by policeseithitv
June 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை திருட முயற்சி – சரியான நேரத்தில் சென்று தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் ஜூடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தாமிரபரணி ஆற்றில் மணல்களை அள்ளுவதற்கு மதுரை உயர் நீதிமன்ற தடை ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை சட்டத்திற்கு முரணான வகையில் எடுத்து மூட்டையில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக ஆழ்வார்திருநகரி காவல்துறை தொடர்ந்து கண்கானித்து வருகின்றது.
இன்று ஆழ்வார்திருநகரி ஆற்றோரம் ஆற்று மணல்களை சாக்கு மூட்டைகளில் வைத்திருந்ததாக தகவலின் அடிப்படையில் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜூடி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த போது ஆற்றுமணல்களை சுமார் 25
சாக்குகளில் இருந்தது தெரிய வந்தது. உடனே காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் உடன் இருந்த ஏட்டு துரைப்பாண்டி அவர்கள் சாக்குகளில் இருந்த ஆற்றுமணல்கள் தாமிரபரணி ஆற்றில் கொட்டி பின்னர் சாக்குகளை தீயிலிட்டு
கொழுத்தினார். இந்த விசயத்தில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என ஆழ்வார் திருநகரி காவல் ஆய்வாளர் ஜூடி விசாரணை நடத்தி வருகின்றார்

Previous Post

நாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர், சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Next Post
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர், சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In