• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது

policeseithitv by policeseithitv
June 15, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்களான 18 தூய்மைப் பணியாளர்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்‌‌‌.

மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் கொரோனா காலத்தில் தங்களுக்கான பணிகள் போற்றுதலுக்குரியது எனவும், அனைவரும் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து, கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணி செய்யும் படி அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

Next Post

கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறலில் உயிரிழப்பு

Next Post
கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறலில் உயிரிழப்பு

கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் மூச்சுத்திணறலில் உயிரிழப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In