குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி வெகுமதி வழங்கி பாராட்டினார்
கடந்த 10.06.21 அன்று நன்னிலம் காவல் சரகம் சன்னாநல்லூர் பகுதி வழியாக பெற்றோருடன் சென்ற சுகன்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியில் குழந்தையை விரைந்து மருத்துவமனை அழைத்துச்சென்று காப்பாற்றி மனிதநேயத்துடன் செயல்பட்ட நன்னிலம் நெடுஞ்சாலை ரோந்து காவலர்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் இன்று நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்குவெகுமதி வழங்கினார்
வெகுமதிபெற்ற காவலர்கள் விபரம்
SSI செல்வராஜ்
த.கா.1159 ராஜேந்திரன்
மு.நி.கா.1420 புகழேந்தி
காவலர் 268 திருநாவுக்கரசு
(வாகன ஓட்டுனர்)

