• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால்

policeseithitv by policeseithitv
June 14, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அறிவுறைகள் வழங்கி கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை மீட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சாவால்களுடன் எதிர் கொண்டு பணியாற்றும் காவல் ஆளினர்களுக்கும், அவரது குடும்பத்தார்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களது நலன்களுக்காகவும் ஏற்கனவே பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவுறைகளை சரியாக கடைபிடித்ததால் காவல்துறையினர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தனர்.அதன்படி சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையாளர் பிரதீப்குமார்(போக்குவரத்து) கொரோனாவிலிருந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் உயிரை கொரோனா பெருந்தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறார்கள்.

தென்சென்னை அடையாறு மாவட்டம் சார்பாக அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அடையாறு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்கள் விஜயரங்கன் மற்றும் சிவா பொதுமக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அதுமட்டுமின்றி திரு.ரவிச்சந்திரன் அவர்கள் கொரோனா முழு ஊரடங்கில் தினம் தோறும் மக்களுக்கு அடையாறு பகுதியில் சமூக இடைவெளியோடு முதலில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கபசூர குடிநீர்,முககவசம்,கிருமிநாசினி வழங்கியும் தினம் தோறும் ஆதரவற்றோருக்கு 100 பேருக்கு மேல் மதிய உணவு, தண்ணீர் பாட்டில், ஊட்டச்சத்து உணவு மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து பொருட்கள் மற்றும் வடமாநிலத்தை சார்ந்தவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமன்றி கொரோனா விதிமுறைகளை மீறி காரணமின்றி ஊர் சுற்றும் மற்றும் இ பாஸ்‌‌‌ இல்லாமல் வாகனத்தில் சுற்றுபவரை வாகன தணிக்கையின்போது வாகனத்தை அபராதம் விதித்தும் வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர்.இப்படி மக்களை கொரோனாவிலிருந்து முற்றிலும் மீட்டு படிப்படியாக குறைத்து வரும் காவல்துறையினர் தங்களுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்கள்.சென்னை பெருநகர காவல்துறைனரின் நல்ல செயல்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்

Previous Post

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23 காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Next Post

குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சீனிவாசன்

Next Post
குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சீனிவாசன்

குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சீனிவாசன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In