• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கோஸ்டல் எனர்ஜன் அனல்மின் நிலையம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
June 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கோஸ்டல் எனர்ஜன் அனல்மின் நிலையம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள மேல மருதூர் கிராமம் கோஸ்டல் எனர்ஜன் முத்தையரா அனல்மின் நிலையம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கனிமொழி கருணாநிதி எம்.பி., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு மருத்துவமனை டீன், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, அனல்மின் நிலைய இயக்குனர் எம்.கே. பரமேஸ்வரன், பொது மேலாளர் ஆர். விஜய் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் ஆர். சண்முகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை – காதலன் உள்பட 3 பேர் கைது

Next Post

நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Post
தமிழகத்தில் 26 எஸ்பிக்களை பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

நாளை முதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரத்தையும் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In