• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோவையில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் புதிய முறை – மாவட்ட எஸ்.பி அறிமுகம்

policeseithitv by policeseithitv
June 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோவையில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் புதிய முறை – மாவட்ட எஸ்.பி அறிமுகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா என்னும் பெரும் நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்‌‌‌ செல்‌‌‌வநாகரத்‌‌‌தினம்‌‌‌ வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

பொது மக்கள் அவர்களது புகார்களை 77081 00100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் மனு அளித்தால் சம்மந்தப்பட்ட நபர்களை மதியம் 12 மணி முதல் 01 மணி வரை வீடியோகால் மூலம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தங்களது புகார் சம்மந்தமாக குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வார். மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

Previous Post

ஊரடங்கு காலத்தில்பா துகாப்பு பணிகளை சென்னை போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்

Next Post

அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Next Post
அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In