தேவகோட்டை நீதிமன்றம் மற்றும் மின்வாரியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி முருகன் மற்றும் நீதித்துறை நடுவர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கும் நீதிமன்ற வளாகத்தில் கேவிட் ஷல்டு கொரோணா தடுப்பூசி 30 பேர்க்கு போடப்பட்டது அதேபோல் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சாத்தப்பன்
உதவி பொறியாளர்கள் டைட்டஸ் ,செல்வம், சேவுகப்பெருமாள் ஆகியோர் முன்னிலையில் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது இதில் வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் பங்கேற்றார்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


