காங்கிரஸ் மக்களவை கொறடாவும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான ப.மாணிக்கம்தாகூர் அவர்களின் பிறந்தநாள் விழா நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஷாலோம் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC மாநில துணை தலைவர் வழக்கறிஞர் காமராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத், OBC மாநில பொதுச் செயலாளர் தண்டாயுதபாணி மாநில OBC செயலாளர் வழக்கறிஞர் அருண் வழக்கறிஞர் அணி பழனி பாளை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் நிர்மல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


