• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நரிக்குறவர் காலனியில் சுமார் 700 நபர்களுக்கு உணவளித்த நெல்லை மாநகர போலீசார்.

policeseithitv by policeseithitv
June 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நரிக்குறவர் காலனியில் சுமார் 700 நபர்களுக்கு உணவளித்த நெல்லை மாநகர போலீசார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் நெல்லை மாநகர டவுன் மற்றும் பாளை போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஒன்றிணைந்து பேட்டை நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் சுமார் 700 நபர்களுக்கு 01-06-2021 ம் தேதியன்று, அன்னதானமாக மதிய உணவு பொட்டலங்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவின்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் காவல் துணை ஆணையர்கள் மகேஷ் குமார் இ.கா.ப, ஸ்ரீனிவாசன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌‌‌.

Previous Post

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌வழங்கினார்

Next Post

சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி வாகன சோதனையில் தீவிரம் காட்டும் சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம்

Next Post
சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி வாகன சோதனையில் தீவிரம் காட்டும் சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம்

சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி வாகன சோதனையில் தீவிரம் காட்டும் சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In