• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ராஜ் மஹாலில் மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகளை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌  வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ராஜ் மஹாலில் மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகளை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌  வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி ராஜ் மஹாலில் வைத்து இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என்று மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Previous Post

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மூன்று வேளையும் உணவு வழங்க மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு ஏற்பாடு.

Next Post

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Next Post
தமிழக பத்திரிகையாளர் அனைவருக்கும் ரூ. 5 ஆயிரம் -தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம், சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது; கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In