• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த காவலர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பழங்கள், ஊட்டசத்து பொருள்கள் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்

policeseithitv by policeseithitv
May 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த காவலர்களுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பழங்கள், ஊட்டசத்து பொருள்கள் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு வந்த காவலர்களுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் பழங்கள் மற்றும் ஊட்டசத்து பொருள்கள் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்கள்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-ம்அலை பரவிவரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காக்கும் முன்களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கு முக்கியம் வாய்ந்தாக உள்ளது. இந்த நிலையில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்த காவலர்கள் 14 பேருக்கு பழங்கள் மற்றும் ஊட்டசத்து பொருள்கள் வழங்கி காவலர்கள் மன தைரியத்துடன் பாதுகாப்புடனும் பணியாற்ற வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

Previous Post

தூத்துக்குடி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்ற முயற்சி – கனிமொழி எம்.பி.

Next Post

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In