• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் 50 திருநங்கைகளுக்கு மதிய உணவு – எஸ்பி., வழங்கினார்

policeseithitv by policeseithitv
May 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக  ஊரடங்கை முன்னிட்டு இன்று ( 29.5.2021)  தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் கொரோனா கால நிவாரணமாக 50 திருநங்கைகளுக்கு  மதிய உணவு  மற்றும் அரிசிப்பை போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  வழங்கினார்.

இதில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக் கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப் பாளர் கோபி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தெர்மல்நகர் காவல் ஆய்வாளர் சாந்தி, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  முத்துகணேஷ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

திருச்செந்தூரில் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

Next Post

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வீட்டுவசதித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

Next Post
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வீட்டுவசதித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வீட்டுவசதித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In