• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்ய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

policeseithitv by policeseithitv
May 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்ய 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே 24 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையில் தெரிவித்ததாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை இ-பதிவு செய்யப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே கூட்டிச் செல்ல வேண்டும்.
மேலும், தங்களது பணியாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
Previous Post

திண்டுக்கல் சரக டி ஐ ஜி, எஸ்பி, டிஎஸ்பி கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வுகொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு

Next Post

திருச்செந்தூரில் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

Next Post
திருச்செந்தூரில் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

திருச்செந்தூரில் 125 போலீசாருக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் அரிசி ஆகியவற்றை ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In