தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் வடகரை, தென்கரை .உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் அவர்களுக்கு சனிடைசர் முக கவசம் அவர் தலைமையில் வழங்கப்பட்டது. பின்பு அவர் கூறுகையில் போலீஸ் ஆகிய நாம் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பாடுபடுவோம் என்று காவலர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

