• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து சென்னை காவல் ஆணையர் ஆறுதல்

policeseithitv by policeseithitv
May 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து  சென்னை காவல் ஆணையர் ஆறுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார்

இன்று 28.5.2021 காலை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஆயுதப்படை தலைமை காவலர் திரு.சதீஷ் பாபு வ/49,த.பெ. ராஜகாந்தன்,எண்.12, FF பிளாக் லூர்து கார்டன், கீழ்ப்பாக்கம். என்பவர் கொரோனா தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்கள் கீழ்பாக்கத்தில்உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் வழங்கினார்.

மேற்கண்ட தலைமை காவலருக்கு 14.05.2021-ம் தேதி கொரானா தொற்று ஏற்பட்டு Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது இல்லம் தேடி வந்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காவல் ஆணையர்ஆறுதல் தெரிவித்தும் காவல்துறைசார்பில் மேலும் தொடர்ச்சியாக உதவிசெய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஆயுதப்படை துணை ஆணையர் திரு சௌந்தரராஜன் உடன் இருந்தார்.

Previous Post

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., கொரனா நோயாளிகளுக்‌‌‌கு மதிய உணவு வழங்கினார்‌‌‌

Next Post

பெரியகுளம் டி.எஸ்.பி முத்துக்குமார் கொரோனா பாதுகாப்பு உபகரனங்களை போலீசாருக்கு வழங்கினார்

Next Post
பெரியகுளம் டி.எஸ்.பி முத்துக்குமார் கொரோனா பாதுகாப்பு உபகரனங்களை போலீசாருக்கு வழங்கினார்

பெரியகுளம் டி.எஸ்.பி முத்துக்குமார் கொரோனா பாதுகாப்பு உபகரனங்களை போலீசாருக்கு வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In