• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

policeseithitv by policeseithitv
May 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் 9,10,11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர், 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும்.12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என கூறினார்.
கரோனா பாதிப்பை கருத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்தும் திட்டம் உள்ளதா என்றகேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கான வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக கூறினார். கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ அவர்களது உடல்நலமும் அவ்வளவு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
Previous Post

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அன்னதானம் – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

Next Post

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., கொரனா நோயாளிகளுக்‌‌‌கு மதிய உணவு வழங்கினார்‌‌‌

Next Post
திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., கொரனா நோயாளிகளுக்‌‌‌கு மதிய உணவு வழங்கினார்‌‌‌

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., கொரனா நோயாளிகளுக்‌‌‌கு மதிய உணவு வழங்கினார்‌‌‌

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In