• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

policeseithitv by policeseithitv
May 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மேற்படி ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (24.05.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கீழ்கண்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 7.80 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 2.50 மெட்ரிக் டன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும், 2.50 மெட்ரிக் டன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும்,  6.12மெட்ரிக் டன்  ராணிபேட்டை, காவேரி கார்போனிக்ஸ்,  7.26மெட்ரிக் டன்  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் 2மெட்ரிக் டன்  மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனைக்கும் என மொத்தம் 28.18 மெட்ரிக் டன் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
Previous Post

வணிகா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் – ஏ.எம். விக்கிரமராஜா

Next Post

ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அரசாணை

Next Post
கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அரசாணை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In