செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை, லாட்டரி விற்பனை , மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் IPS அவர்களின் நேரடி கண்காணிப்பில் Hello police என்ற புதிய கைபேசி எண் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் 7200102104 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு அல்லது SMS / WhatsApp மூலமாக மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்..

