தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட கூட்டுடன்காடு ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் ஆணைப்படி தூத்துக்குடி பாராளுமன்ற எம்பி கனிமொழி கருணாநிதி அவர்களின் ஆலோசனை படி மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி பொது சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் KKR.ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இதில் மாவட்ட பிரதிநிதி வெயில் ராஜ் முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டார்
இந்நிகழ்ச்சியில் கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி நாகராஜன் .கோரம்பள்ளம் ஊராட்சி செல்வின் தூத்துக்குடி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முக நாராயணன் புதுக்கோட்டை சைமன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதார பணியாளர்கள் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

