• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

policeseithitv by policeseithitv
May 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி வந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

Previous Post

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான ஏட்டு தற்காலிக பணி நீக்கம் – எஸ்.பி உத்தரவு

Next Post

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் – மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள்

Next Post
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் – மாவட்ட  கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் - மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In