தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டனர்.
விளாத்திகுளம், சூரங்குடி, மாசார்பட்டி, காடல்குடி, எட்டயபுரம், காவல் பகுதியில் இன்று கொரோன தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு சுமார் 36 காவல் அதிகாரிகள் மற்றும் காவல்ஆளினர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்*.

