• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குழந்தை இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை!

policeseithitv by policeseithitv
May 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குழந்தை இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி அருகே குழந்தை இறந்ததால் மனவேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு, வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பெருமாள் (22). இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த பெருமாள், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Previous Post

விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

Next Post

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக ஊர்வசி அமிர்தராஜ் பதவி ஏற்றார்

Next Post
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக ஊர்வசி அமிர்தராஜ் பதவி ஏற்றார்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக ஊர்வசி அமிர்தராஜ் பதவி ஏற்றார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In