• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மக்களே இதை மிஸ் பண்ணாதீங்க.

தூத்துக்குடியில் துடிசியா மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் வருகிற 12ம் தேதி இலவச கரோனா தடுப்பூசி முகாம்

policeseithitv by policeseithitv
May 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர், இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் துடிசியா மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் வருகிற 12ம் தேதி இலவச கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

 

இது தொடர்பாக துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கமான துடிசியாவும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையமும் இணைந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் 12.05.2021 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் முத்தம்மாள் காலனி ராம்நகரில் உள்ள துடிசியா அரங்கத்தில் வைத்து கரோனா தடுப்பூசி முகாமினை நடத்தவுள்ளது.

 

கரோனா பெறுந்தொற்று அதிகம் பரவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு அங்கீகாரம் பெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமானது நடைபெறவுள்ளது. இம்முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களையும் தங்கள் குடும்பங்களையும் இந்த கொடிய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. நோய் மேலும் பரவாமல் இருக்கவும் நோயின் தாக்கத்தைகுறைக்கவும் தடுப்பூசி நமக்கு வரப்பிரசாதமாக அமைகிறது.

 

ஆகவே இம்முகாமில் கலந்துகொண்டு நோயை வென்று தேசத்தைக் காப்போம். பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய சந்தர்பத்தினை எளிதாக பயன்படுத்திககொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அவசியம் தங்களின் ஆதார் அட்டையை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு துடிசியா அலுவலகத்தில் அல்லது 9443121185, 9443136469, 9791423277 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என துடிசியா தலைவர் மு.நேரு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Previous Post

எடப்பாடி பழனிச்சாமி தமிழக எதிர்கட்சித் தலைவராக தேர்வு – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு

Next Post

விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

Next Post
விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு  விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In