• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு..!

policeseithitv by policeseithitv
May 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
அமைச்சரவை பட்டியல்
1. முதல்வர் ஸ்டாலின் – பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, மாற்றுத் திறனாளிகள் நலன்.
2. துரை முருகன் – சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
3. கே.என். நேரு – நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
4. இ. பெரியசாமி – கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.
5. பொன்முடி –  உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
6. எ.வ. வேலு – பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
7. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை,  கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள்,  பேரிடர் மேலாண்மை
9.தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்
10. எஸ். இரகுபதி – சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்
11. சு. முத்துசாமி – வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.
12. கே.ஆர். பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்.
13. தா.மோ. அன்பரசன் – ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.
14. மு.பெ. சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
15. பி. கீதா ஜீவன் – மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம்,  சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
16. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம், கால்நடை பராமரிப்பு
17. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் – போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
18. கா. ராமச்சந்திரன் – வனம்
19. அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு
20. வி. செந்தில் பாலாஜி – மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை
21. ஆர். காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல்
22. மா. சுப்பிரமணியம் – மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
23. பி. மூர்த்தி – வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்,
24. எஸ்.எஸ். சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
25. பி.கே. சேகர் பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை
26. பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை
27. சா.மு.நாசர் – பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
28. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித் துறை
30. சிவ.வீ. மெய்யநாதன் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை
31. சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி,
32. த.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை
33. மா.மதிவேந்தன் – சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை
34. என்.கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை
Previous Post

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

Next Post

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Post
போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In