உவரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தெய்வதிரு ஆறுமுகம் அவர்கள் 01.05.2021 அன்று உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வதிரு முகமது ஆரிஃப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 02.05.2021 அன்று மரணம் அடைந்தார்.
அவர்களுக்கு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு நெ.மணிவண்ணன் இ.கா.ப., தலைமையில் காவல்துறையினர் அனைவரும் அவர்களது திரு உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் முகமது ஆரிஃப் அவர்களின் இழப்பு, அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்பிக்கிறோம் என்று கூறினார்.