• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

4 பேருக்கு அரிவாள் வெட்டு -கயத்தாறு அருகே கோவில் கொடை விழாவில் பரபரப்பு, பதட்டம்

policeseithitv by policeseithitv
May 1, 2021
in அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
கயத்தாறு அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் 4 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் ஒரே சமுதாயத்திற்க்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோயில் கொடை விழா நடந்தது. மதியகொடை முடித்து விழா கமியிட்டினர் மாலையில் வரி தொடர்பாக கோயில் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்  திடீரென வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரிமாரி வெட்டினர்.
இதில் பன்னீர் குளத்தை சேர்ந்த சண்முகையா மகன் உலகைய்யா (30), ராமையா மகன் கருப்பசாமி (58), மாடசாமி மகன் தங்கதுரை (30) மற்றும் மலையாண்டி மகன் ராமகிருஷ்ணன் (40) ஆகியோருக்கு கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து இன்ஸ்பெக்டர் மணிவண்னன், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தி காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
Previous Post

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

Next Post

சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் கமிஷ்னர், மாநகராட்சி கமிஷ்னர் நேரில் ஆய்வு

Next Post
சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில்  போலீஸ் கமிஷ்னர், மாநகராட்சி கமிஷ்னர் நேரில் ஆய்வு

சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் கமிஷ்னர், மாநகராட்சி கமிஷ்னர் நேரில் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In