• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

policeseithitv by policeseithitv
April 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் முருகன்(51). இவர் நேற்று மாலையில் கடையில் மதுபான விற்பனையில் வசூலான ரூ.6.15 லட்சத்தை ஒரு பேக்கில் வைத்துக் கொண்டு பைக்கில் கீழ வைப்பாறிலுள்ள ஐ.ஓ.பி. வங்கிக்கு சென்று கொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் 3 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.  அடைக்கலம் கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று முந்திச்சென்ற அவர்கள், பைக்கை சாலையின் குறுக்கே நிறுத்தி, வழிமறித்தனர். பின்னர் 3 மர்ம நபர்களும் முருகனை சரமாரியாக அடித்து உதைத்து அவர் பேக்கில் வைத்திருந்த ரூ.6.15 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேர் கொண்ட வழிப்பறி கும்பலை தேடிவருகின்றனர்.
Previous Post

சென்னை முழுவதும் கொரனா தடுப்பு விதிமுறைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Next Post

45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும் – தமிழக அரசு

Next Post
திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர், இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும் - தமிழக அரசு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In