• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்கள் வாக்கு செலுத்திய இயந்திரங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

policeseithitv by policeseithitv
April 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்கள் வாக்கு செலுத்திய இயந்திரங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட 5 தொகுதிகளுக்கான திருநெல்வேலி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 600 வாக்கு மையங்களுக்கு வாக்கு செலுத்தும் இயந்திரத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக 209 வாகனங்களில் காவலர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை நேற்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச்செல்லும் காவல்துறையினர் நேற்று அவரவர்க்கு நியமிக்கப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பின் அங்கிருந்து தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்கு செலுத்தும் இயந்திர பெட்டியை பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறினார்.

Previous Post

வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Next Post

வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Next Post
போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!

வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In