ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளார் திரு ஊர்வசி அமிர்தராஜ் வெற்றிபெறசெய்ய தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் ஆதரவை அளிக்கிறது
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல அனைத்து கட்சிகள் சார்பாக வேட்பாளார்கள் களம் காணுகின்றார்கள்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியீடும் வேட்பாளார் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் களம் கானும் இளம் வேட்பாளார் இதே தொகுதியில் அவரின் தந்தை ஊர்வசி செல்வராஜ் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிபிடதக்கது.
தற்போது களம் கானும் வேட்பாளாரும் அவரின் தந்தை போல் சிறந்த பணியாற்றக்கூடிய இளைஞர் சமுக சிந்தினைவாதி மேலும் சாத்தான்குளம் தொகுதியின் அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்ய பாடுதல் சடையநேரி கால்வாய் புத்தன்தருவை குளம்
நீர் ஆதாரங்களை பெருக்குதல் தொகுதி இளைஞர்களின் நலன் கல்விக்கு முன்னுரிமை அளித்தல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை அளித்தல் பல்வேறு திட்டங்களை செய்யக்கூடியவர்.
மேலும் பொது மக்கள் அனைவரும் எளிதல் சந்திக்ககூடியவர் எளிமையானர் பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு அவர்களுடன் இணைந்த நிற்கக்கூடியவர் தொகுதி மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்தவர்.
இப்படி பல திட்டங்களை செயல் படுத்தவுள்ள வேட்பாளாரை கட்சி பேதமின்றி அவர்களை தேர்வு செய்தல் சால சிறந்ததாக இருக்கும் இதன்படி தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளார் திரு ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் மேலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலுள்ள இயக்கதோழர்கள் அவரின் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் அனைவரையும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் கேட்டுக்கொள்கிறேன்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளார் திரு ஊர்வசி அமிர்தராஜ் வெற்றிபெறசெய்ய தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் ஆதரவை அளிக்கிறது
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல அனைத்து கட்சிகள் சார்பாக வேட்பாளார்கள் களம் காணுகின்றார்கள்
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியீடும் வேட்பாளார் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் களம் கானும் இளம் வேட்பாளார் இதே தொகுதியில் அவரின் தந்தை ஊர்வசி செல்வராஜ் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிபிடதக்கது
தற்போது களம் கானும் வேட்பாளாரும் அவரின் தந்தை போல் சிறந்த பணியாற்றக்கூடிய இளைஞர் சமுக சிந்தினைவாதி
மேலும் சாத்தான்குளம் தொகுதியின் அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்ய பாடுதல் சடையநேரி கால்வாய் புத்தன்தருவை குளம்
நீர் ஆதாரங்களை பெருக்குதல் தொகுதி இளைஞர்களின் நலன் கல்விக்கு முன்னுரிமை அளித்தல் வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை அளித்தல் பல்வேறு திட்டங்களை செய்யக்கூடியவர்
மேலும் பொது மக்கள் அனைவரும் எளிதல் சந்திக்ககூடியவர் எளிமையானர் பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு அவர்களுடன் இணைந்த நிற்கக்கூடியவர் தொகுதி மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்தவர்
இப்படி பல திட்டங்களை செயல் படுத்தவுள்ள வேட்பாளாரை கட்சி பேதமின்றி அவர்களை தேர்வு செய்தல் சால சிறந்ததாக இருக்கும் இதன்படி தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளார் திரு ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் மேலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலுள்ள இயக்கதோழர்கள் அவரின் வெற்றிபெற அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் அனைவரையும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் கேட்டுக்கொள்கிறேன்.


