நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெலிங்டன் நகரிய பகுதிகளில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திரு.கப்பச்சிவினோத் அவர்களுக்கு வாக்குககள் சேகரித்து அதிமுக உறுப்பினர்கள் வீடு வீடாக தீவீர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
நீலகிரி மாவட்ட நிருபர் அப்பாஸ்


