தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்களுக்கு எதிராக முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கள அலுவலர் கனகவள்ளி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் திட்டக்குடி வருவாய் வட்டங்களைச் சேர்ந்த 156 நியாய விலைக் கடைகள் வரும் ஏப்ரல் மாதம் 08-ஆம் தேதி இயங்காது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு….
–கே.இரகு

